Thursday, 11 December 2014

தமிழன் சாதித்த கட்டிடகலை - திருவலஞ்சுழி



சோழர் காலத்து பெரிய கோவில், ஐந்து அடுக்கு கோபுரம், ஐந்து பிரகாரங்கள், நுண்ணிய கலைநயத்துடன் கூடிய தூண்கள் இங்கு உள்ளது.


 ஒரே கல்லில் செய்யப்பட்ட ஜன்னல் போன்ற சிற்பங்கள், இக்கோவிலின் மற்றொரு சிறப்பு.

No comments:

Post a Comment